தொடர் மழை, புயல் காரணமாக கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தி, முதற்கட்ட நிவாரணம் அறிவித்திட வேண்டுமென மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.